சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும் வீடியோ! சோனு சூட் என்பவர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் கன்னடம் ,பஞ்சாப் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாகவும்,குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளனர்.மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறந்த வில்லனுக்காக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றார்.அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அப்சரா ,ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் … Read more