செல்லாத இரண்டு ரூபாயை பாதுகாக்கும் மம்மூட்டி

இதுவரை எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு ரூபாயை மட்டும் இன்னும் பாதுகாத்து கொண்டிருக்கிறேன் என மம்மூட்டி கூறியுள்ளார்.   ஒரு நாள் மம்மூட்டி அவர்கள், படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம். அது ஒரு அடர்ந்த காடு, காரில் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டவாறே போய் கொண்டிருந்தார்.   அப்பொழுது திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர். காரை நிறுத்த முயன்றார். இந்த இரவு நேரத்தில் எதற்கு வம்பு என காரை … Read more

சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் ஆர்வம்!

Suriya starrer new update! Fans are interested!

சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் ஆர்வம்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆக அமைந்துள்ளது. அதனையடுத்து பல வருட கால திரைபயணத்திற்கு பிறகு தேசிய விருது கிடைத்துள்ளது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மேலும் முதன்முதலாக ஒரு டாப் … Read more

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா.இவர் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். 2020-ல் ஏற்பட்ட கொரோனா நோயால் சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துத்திருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் … Read more

தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!… 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா! சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று கொரோனா தொற்று காரணமாக நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது. சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  ஜி … Read more

சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தேசிய விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய விருது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய விருது பெறுவோருக்கான பெயரை இயக்குனர் ஷாஷி என்.கருன் அறிவித்தார். அதில், சிறந்த தமிழ்படத்திற்கான விருது தனுஷ் படிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு கிடைத்துள்ளது. … Read more

தனுஷூக்காக தேசிய விருதையும் புறக்கணிப்போம்: இயக்குனர் அமீர்

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருதை புறக்கணிப்போம் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ‘அசுரன்’ படம் குறித்து மிகப் பெருமையாக பேசினார். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் என்றும், வடசென்னை படத்தில் தன்னுடைய ராஜன் கேரக்டர் மிகச் சிறப்பாக அமைய அவர் தான் காரணம் என்றும் புகழாரம் … Read more

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இன்று கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதை அடுத்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தின் … Read more