10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் , SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு :- தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் … Read more