குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது!
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சாதிக்அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார். இதேபோல், போடியில் முன்னாள் ராணுவ வீரரும், தங்கும் விடுதி உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் … Read more