நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆண்டிபட்டியில் நேற்று நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி … Read more

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா?

Five forest department officials transferred in Tamil Nadu Who knows which place?

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா? தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சமர்தா, தேனி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வைகை அணை தமிழ்நாடு வனவியல் … Read more

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! 

The assistant commissioner suddenly went into the inspection!  If you use such scales, you will have to pay up to Rs 5,000! 

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! தேனி சந்தைகள், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை ஆய்வு செய்தனர். அப்போது பலரும் முத்திரையிடாத மற்றும் மிகவும் பழுதாகி சரியான எடையளவு காட்டாத தராசுகளை பயன்படுத்தியது … Read more

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு!

Periyakulam Municipal Commissioner's sudden inspection of municipal areas!

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு! தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் புது பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் உரக் கிடங்கு ஆகிய இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தினார். முன்னதாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் … Read more

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்!  

Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டில் தேனி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ் பி டி ஸ்டீபன்,அவர்களின் ஏற்பாட்டில் கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி.BA.BGL.MLA அவர்களின் ஆலோசனைப் படியும்தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் … Read more