கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!
கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன், உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார … Read more