என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!
என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த ஆதித்யன் ஒரு வாரத்திற்கு முன்பு, அரசு விடுதியில் இருந்து காணவில்லை என தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பெயரில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து மாணவன் ஆதித்யனை சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் தீவிரமாக தேடிவந்தார். இந்நிலையில் … Read more