டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!!
டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!! கர்நாடக மாநிலப் பேருந்துகளில் பெண் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்று கொண்டனர். தேர்தல் பரப்புரையின் பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று … Read more