மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!
மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி! தேவையான பொருட்கள் :மைதா மாவு கால் கிலோ,தேங்காய் துருவல் கால் கப்,வெல்லம் கால் கிலோ,எண்ணெய் தேவையான அளவு.ஏலக்காய் இரண்டு. செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட வேண்டும்.அவை கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ள வேண்டும். … Read more