இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில்

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தந்தவர் இர்பான் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கிரிக்கெட் உலகில் மிகவும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். ஆனால் அவரால் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை. இதற்குக் காரணமும் தோனியும் இந்திய தேர்வுக்குழுவும்தான் என்று கூறிய ரசிகருக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த ஆண்டு அதிரடி … Read more

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா! ஹர்திக் பாண்ட்யா ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் … Read more

சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது இதற்காகதானா? வெளியான தகவல்

சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது இதற்காகதானா? வெளியான தகவல் சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது குறித்து காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் … Read more

டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணிகளோடு பேச்சுவார்த்தை… சி எஸ் கே-வில் இருந்து ஜடேஜா விலகுவது உறுதி?

டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணிகளோடு பேச்சுவார்த்தை… சி எஸ் கே-வில் இருந்து ஜடேஜா விலகுவது உறுதி? சிஎஸ்கே அணி வீரர் ரவிந்தர ஜடேஜா டிரேடிங் விண்டோ மூலமாக மற்ற அணிக்கு செல்வத்ற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் … Read more

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம் சி எஸ் கே அணி வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு … Read more

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியால் … Read more

கவர்ச்சியில் சொக்க வைக்கும் தோனி பட நடிகை! ஜாக்கெட் இல்லாமல் இப்படி ஓர் போட்டோவா!

கவர்ச்சியில் சொக்க வைக்கும் தோனி பட நடிகை! ஜாக்கெட் இல்லாமல் இப்படி ஓர் போட்டோவா! கியரா அத்வானி 1992 ஜீலை 31-ல் பிறந்தார் இவர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார்.2014இல் வெளிவந்த புக்லி என்ற திரைபடத்தில் நகைச்சுவையாக நடித்து அறிமுகமானார். நம் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் சாக்ஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது … Read more

விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார். … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, … Read more