மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!!
மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!! தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ஜெயமணி. இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். புகழ்ப்பெற்ற நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுபவராக உள்ளார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அவரது … Read more