நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, … Read more

Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!!

Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!! 80,90களில் மிகவும் பிரபலமான நடிகர் பாக்கியராஜ் அவர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால்,நடிகர் சங்க தேர்தலைப் பற்றியும்,தேர்தலில் புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்கள் பற்றியும் உண்மைக்கு புறம்பாக பொய்யான கருத்துகளை கடிதம் மூலம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரப்பி வந்ததால் இவர் திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான … Read more

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு … Read more

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். … Read more

பரவை முனியம்மா மருத்துவசெலவு: கண்டுகொள்ளாத அரசு, கருணையுடன் நடந்து கொண்ட மருத்துவமனை

சிங்கம் போல நடந்து வர்ரான் செல்ல பேராண்டி’ என்ற பாடல் மூலம் மிகப்பெரும் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. கிராமிய பாடல்கள், திரைப்பட பாடல்கள் என அவர் பாடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பரவை முனியம்மாவுக்கு அதன் பின்னர் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இந்த நிலையில் 83 வயதான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் … Read more