என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!! தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்கை செலுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் காலை முதலே அவரவர் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற வந்த நடிகர் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். அப்போது … Read more

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்தார். விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more