ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!!
ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!! நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றவும், விழுந்த தலையில் அதாவது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர செய்யவும் உதவும் அருமையான ஒரு பொருளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த பொருளின் பெயர் அஞ்சனக்கல். இந்த கல்லை பயன்படுத்தி நரை முடியை முழுவதுமாகவும், நிரந்தரமாகவும் கருப்பாக மாற்ற முடியும். முடி உதிர்ந்த இடத்தில் முடியை வளர செய்யலாம். இந்த கல்லை … Read more