பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..
பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!.. சென்னையில் தற்போதைய கல்வி ஆண்டிற்காக கடந்த ஜூன் மாதம் அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. முன்குட்டியே பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்த நிலையில் இப்போது வாரந்தோறும் சனி கிழமை அன்றும் பள்ளிகள் இரகசியமாக இயங்குகிறது. இந்நிலையில் அதிரடியாக பள்ளிகள் இயங்காது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை … Read more