ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்து அவர்களின் மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயில்வதற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தற்போது வரை கல்லூரிகளில் இரண்டு,மூன்றாம் … Read more