371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! 

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! விண்வெளியில் தங்கி 371 நாட்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்த நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் நேற்று(செப்டம்பர்28) காலை பூமிக்கு திரும்பியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட கூலண்ட் என்று அழைக்கப்படும் குளிர்சாதன லீக்கை சரி செய்வதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கடந்த வருடம் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் … Read more

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன? நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.  ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு … Read more

10 ஆம் வகுப்பு மாணவிகள் நிகழ்த்திய சாதனை! நாசா பாராட்டு!

10 ஆம் மாணவிகள் இரண்டு பேர் பூமிக்கு அருகிலுள்ள ஒரு சிறுகோள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த இரண்டு 10-ம் வகுப்பு மாணவிகள் ஒரு  சிறுகோளைக் கண்டுள்ளனர். சூரத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளான aidehi Vekariya Sanjaybhai மற்றும் Radhika Lakhani Prafulbhai ஆகியோரால் நம்பமுடியாத கண்டுபிடிக்கப்பட்ட கோளுக்கு NASA HLV2514 என பெயரிட்டுள்ளது. மாணவிகளின் பள்ளியில் நடைபெற்ற 2 மாத அறிவியல் திட்டத்தின் மூலமாக இச்சாதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாசா இந்த அரிய … Read more

விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்

விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல் விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் பெரும் புரட்சி செய்து வரும் அமெரிக்காவின் நாசா தற்போது புதிய முயற்சியாக விண்வெளியில் ரோபோ ஹோட்டல் என்ற ஹோட்டலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டல் உணவு வழங்கும் ஹோட்டல் அல்ல என்பதும் விண்வெளியில் உள்ள பாதுகாப்பு தன்மைகளை கண்காணிப்பது இதன் நோக்கம் என்றும் நாசா தெரிவித்துள்ளது விண்வெளியில் ஒரு பாதுகாப்பு சேமிப்பு அலமாரி அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த அலமாரியை கண்காணிக்க ரோபோ ஹோட்டல் … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் … Read more