21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more