நாயுருவி
இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!
இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!! சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் … Read more
இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!
இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே! இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. … Read more
எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை
எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை நமது கிராமப் புறங்களில் நாயுருவிச் செடிகளை பார்த்திருப்போம். அதில் இவ்வளவு நன்மைகளா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.பொதுவாக அதன் முட்போன்ற விதைகள் மனிதரில் உடம்பிலோ விலங்குகளின் உடலிலோ ஒட்டிக்கொண்டு வேறொரு இடத்தில் விழுந்து அங்கிருந்து முளைக்குமாம். இது பாறைகள் மற்றும் கற்களில் ஊடுருவிச் சென்று வளருமாம் இதனால் இதனை கல்லுருவி என்று கூறுவார்களாம். இயற்கை பேஸ்ட்: இப்பொழுது எத்தனையோ நிறுவனங்கள் தங்களது … Read more