நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!! பரிசல் இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!!
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!! பரிசல் இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு காவிரி தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லை என்பதால் இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட … Read more