கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Cow's milk sold at extra cost!! Minister's announcement!!

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல … Read more