இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது. இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் … Read more