சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது! கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்கதர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் நடை … Read more