கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்!

கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்! வங்கதேச அணிக்கு எதிராக கோலி, போலியாக பந்தை த்ரோ செய்வது போல சைகை செய்தார். ஆனால் இதை இரண்டு பேட்ஸ்மேன்களுமே கவனிக்கவில்லை. அதனால் கோலியின் இந்த சைகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல நடுவர்களும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் போட்டியிலோ வீரர்களிடமோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன் விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், … Read more

கோலி செஞ்சது தப்பில்லையா?… ஐசிசியிடம் முறையிட்ட வங்கதேச அணி- அப்படி என்ன செய்தார்?

கோலி செஞ்சது தப்பில்லையா?… ஐசிசியிடம் முறையிட்ட வங்கதேச அணி- அப்படி என்ன செய்தார்? இந்திய அணியின் கோலி, நேற்றைய போட்டியின் போது பேட்ஸ்மேன்களைக் குழப்புவது போல செய்தது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேச விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன், இந்திய மேஸ்ட்ரோ விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், இது கள நடுவர்களால் கவனிக்கப்படாமல் போனது மற்றும் அவர்களின் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அவரது அணிக்கு முக்கியமான ஐந்து பெனால்டி ரன்களைக் கிடைக்காமல் … Read more

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி நேற்று நடந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. கோலி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்தியா நிர்ணயித்த 185 ரன்களைத் துரத்த் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 … Read more

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு!

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு! இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக 4 ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனிடையே இப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி 9 ஓவர்களில் 85 ரன்கள் சேர்க்க வேண்டும். முன்னதாக … Read more

இந்தியாவின் அரையிறுதிக் கனவில் விளையாடும் மழை… செம்ம ஷாக்கான தகவல்!

இந்தியாவின் அரையிறுதிக் கனவில் விளையாடும் மழை… செம்ம ஷாக்கான தகவல்! இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதி முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். … Read more

முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா? நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக … Read more