தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்?
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்? திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. அதில் மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் … Read more