இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!!
இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!! சட்டமன்ற கூட்டத்தொடரானது கடந்த 20ஆம் தேதி தொடங்கி தினந்தோறும் பட்ஜெட் குறித்த விவாதமானது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரம் குறித்து எதிர்க்கட்சியானது சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமலியிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.இருப்பினும் பட்ஜெட் குறித்த அறிவிப்புக்களும் வெளியாகி வருகிறது.அந்த வகையில் தொகுதி செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அந்தந்த எம்எல்ஏ-க்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தொகுதிகளின் மேம்பாட்டு … Read more