இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின் மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன் கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more