பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Special offer for women in deed registration!! The Tamil Nadu Government has announced!!

பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! பத்திரப்பதிவு என்பது ஒரு நிலத்திற்கு மட்டும் ஒரு வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.இந்த பத்திரப்பதிவின் மூலம் தான் இது யாருடைய சொத்து என்பது தெரிய வரும். இந்த பத்திரப்பதிவு இருந்தால் மட்டுமே சொத்து ஆக்கரிமுப்புகளை கட்டு படுத்த முடியும்.மேலும் நாட்டில் சொத்து பிரச்சனை பலவற்றை இந்த பத்திரத்தை வைத்துதான் சரி செய்ய முடியும்.மேலும் நாம் பத்திரப்பதிவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் செய்ய முடியும். இவ்வாரு … Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!

Circular to Deed Offices!! Document writers are not allowed to enter!!

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!! தமிழ்நாட்டில் மொத்தம் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு வந்துள்ளதை அடுத்து பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்றும், பதிவுத் தலைவர் அழைத்தால் மட்டுமே வர வேண்டும் என்று கூறி … Read more

இனி பட்டா மாற்றுவது எளிது:! ஆகஸ்ட் 1- ஆம் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் வீடு அல்லது நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் சொத்தை வாங்குபவர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு தனியாக விண்ணிப்பிக்க வேண்டும்.சொத்தின் பட்டா வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். அவர் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தாசில்தார் பட்டா வழங்குவார்.இதனால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் பட்டா தன் பெயருக்கு மாற்ற நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிட உள்ளது. … Read more