ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்?

Students who don't realize the danger!! Public is suffering!. Students who become equal to students?

ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்? கோபி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கல்லூரிக்கு மாணவிகளின் வசதிகளுக்கு ஏற்ற வகையில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்க வருகின்றார்கள்.வெகு தொலைவில் இருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக அவர்களுக்கென ஒரு பேருந்தையும் தமிழக அரசு நிறுவியது. அதும் காலை கல்லூரி வேலை நேரம் மற்றும் மாலை நேரங்களிலும் இதற்கென அரசு பேருந்து செயல்படுகிறது.இந்த ஒரே பேருந்தில் மட்டும் … Read more

நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை!

The Chief Minister met Prime Minister Modi yesterday! Request for emergency funding!

நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை! ஆந்திர முதல்வா் இரண்டு நாட்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போதுஅவர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அந்த பேச்சு வார்த்தையில் போதிய நிதி இல்லாத காரணத்தால் போலாவரம் நீா்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் காலத்தாமதம் ஏற்படுவதாகவும், திருத்தப்பட்ட செலவாக  ரூ. 55,548.47 கோடிக்கு ஒப்புதல் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டாா். மேலும், இத்திட்டத்தின் கட்டுமான செலவிற்காக ரூ.10,000 கோடியை அவசரகால நிதியாக விடுவிக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது எனவே இந்த … Read more