அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!!

Indian government has banned the export of rice!! International countries insisting on return!!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை … Read more

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Attention 6th to 12th class students!! Department of School Education released a new notification!!

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

The rains are taking the people away!!. One person died in the landslide..! Rescue work is intense..

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்.. கடந்த சில நாட்களாக மக்களை சிரமபடுத்தி வருகிறது இம்மழை.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கி வெள்ளக் காடாக மாறி வருகிறது.இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை விடாது பெய்து வருகின்றது.இதனால் மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள மரங்கள் சாலைகளில் சரிந்து விழுகின்றது. அதே போன்று சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.மலை கிராமங்களில் நிலச்சரிவு … Read more