சொத்தைப்பல் வீக்கத்தில் இருந்து விடுபட எளிய வழி இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க அற்புதமான ரிசல்ட் கிடைக்கும்!!
சொத்தைப்பல் வீக்கத்தில் இருந்து விடுபட எளிய வழி இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க அற்புதமான ரிசல்ட் கிடைக்கும்!! முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள புளி,மிளகு,பூண்டு உள்ளிட்ட பொருட்களை … Read more