காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நாம் காலை எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய மற்றும் மூலக்கூறுகளை ஊக்குவிக்க கூடிய காலை உணவுகளை அறிந்து கொள்வோம். 1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் தேனில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லா கழிவுகளை வெளியே அகற்றும். … Read more

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!! இந்த காலத்தில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயரும். ஒருவருக்கு விட்டமின் சி குறைபாடு இருந்தாலோ அல்லது போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். எனவே ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி … Read more

சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி!

The recently released agricultural budget! Happy news for farmers, now the facility to know the forecasts immediately!

சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் … Read more

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்!

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்!

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்! தற்போது உணவு முறை மாறி வருவதன் காரணமாக கர்ப்பம் அடைவது பெரும் வரமாக உள்ளது. அவ்வாறு கர்ப்பம் அடைந்தால் அந்த பெண்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள் என கூறுவதுண்டு. கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மூன்று மாதத்தின் முதலில் இருந்தே வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு வாந்தி மயக்கம் அதிக அளவு காணப்படாது. … Read more

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?   மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ!

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ!

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ! ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த காலையில் ஒரு நிறைவான உணவு, நமக்கு எரிபொருள் நிரப்பவும், நாளைத் தொடங்கவும் உதவுகிறது. கூடுதலாக, ஒரு ஆரோக்கியமான உணவு நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது. காலையில் ஒரு முழு அளவிலான உணவை சமைப்பது, குறிப்பாக வார நாட்களில், மிகவும் பரபரப்பாக இருக்கும். … Read more

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்! குழந்தைகளின் நலனுக்காக சில வகையான உணவுப் பொருட்கள்களை சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழியாக சென்றடைகின்றன. நாம் உண்ணும் சில உணவுகள் குழந்தைகளுக்கு சிறந்தது அல்ல. தாய்ப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள் ஒன்பது மாதங்களுக்கு உணவில் அக்கறை எடுத்துக்கொண்டு வரவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் தாய்மார்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை … Read more