பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!! மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும். இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!  புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு … Read more