ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்!

ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல் தேவையில்லை… ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆடும் லெவன்! இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை தங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு … Read more

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்!

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்! இந்திய அணியில் ஆறாவது இடத்தில் களமிறங்கப் போவது விராட் கோலியா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பண்ட் “அவர் (கோஹ்லி) உண்மையில் சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்வது என்பதை உங்களுக்குக் கற்பிக்க முடியும், இது உங்கள் கிரிக்கெட் பயணத்தை முன்னோக்கிச் செல்ல உங்களுக்கு உதவக்கூடும், அவருடன் எப்போதும் போல் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. நிறைய அனுபவமுள்ள ஒருவர் … Read more

எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து!

எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து! ஐசிசி போட்டி அட்டவணைகளின் படி அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி அளித்தால் பாகிஸ்தான் செல்ல தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இப்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இந்திய அணி … Read more

“பல வீரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள்…” முன்னாள் வீரர் கடுமையான குற்றச்சாட்டு!

“பல வீரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள்…” முன்னாள் வீரர் கடுமையான குற்றச்சாட்டு! பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என மிஸ்பா உல் ஹக் குற்றம்சாட்டியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் … Read more

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?… ரசிகர்கள் அதிர்ச்சி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் மோத உள்ளன. 2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள … Read more

“இந்திய அணியில் அவர் இல்லாதது எங்களுக்கு நல்லதா போச்சு…” பாக். பயிற்சியாளர் சந்தோஷம்!

“இந்திய அணியில் அவர் இல்லாதது எங்களுக்கு நல்லதா போச்சு…” பாக். பயிற்சியாளர் சந்தோஷம்! இந்திய அணியில் உம்ரான் மாலிக் இல்லாதது அனைத்து அணிகளுக்குமே மகிழ்ச்சியை கொடுக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் இந்திய அணியில் இளம் வேகப்பந்து … Read more

“அவர் வந்ததில் இருந்தே இந்தியாவின் பேட்டிங் வேற லெவல் ஆகிடுச்சு…” பாகிஸ்தான் வீரர் புகழாரம்!

“அவர் வந்ததில் இருந்தே இந்தியாவின் பேட்டிங் வேற லெவல் ஆகிடுச்சு…” பாகிஸ்தான் வீரர் புகழாரம்! இந்திய அணியின் பேட்டிங்கைப் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் … Read more

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்! இந்தியா பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற டிப்ஸை கொடுத்துள்ளார். இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. இது எதிரணி பவுலர்களுக்கு அதிர்ஷ்டம் என்று சச்சின் கூறியுள்ளார். இந்நிலையில் … Read more

‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்!

‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்! அமெரிக்க நடிகரும் குத்துச் சண்டை வீரருமான தி ராக் இந்தியா பாகிஸ்தான் போட்டி சம்மந்தமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள … Read more

பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்!

பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தங்கள் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த  போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா … Read more