நானும் சீமானும் ஒன்றுதான்!.. மேடையிலேயே சொன்ன அண்ணாமலை!. அப்பா அதான!…
திமுக எதிர்ப்பு என்கிற ஒரு புள்ளியில் பாஜக, நாம் தமிழர் கட்சி இரண்டும் இணைகிறது. எனவே, சீமானை எப்போது தாக்கி பேசமாட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதேபோல், சீமானை எங்கு சந்தித்தாலும் அவரிடம் பேசிவிட்டே செல்வார் அண்ணாமலை. சில நாட்களுக்கு முன்பு கூட சீமானை பார்த்தபோது ‘அண்ணே விட்றாதீங்க. தொடர்ந்து ஃபைட் பண்ணுங்க’ என உற்சாகப்படுத்திவிட்டு போனார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே சீமானின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். … Read more