அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!!
அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரபேல் வாட்ச் சம்பந்தமாக இருவருக்கும் … Read more