எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!!
எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!! திமுகவை தினமும் குறிவைத்து தாக்கும் விதமாக அமைச்சர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதில், முதலில் சிக்கியது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அடுத்து இந்த வரிசையில், சிக்கியது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. தற்போது இவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. இவ்வாறு திமுக வினருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வரும் நிலையில், தற்போது முதல்வர் … Read more