முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

தமிழகத்தில் காலூன்ற முக்கிய கட்சியை கபளீகரம் செய்ய தயாரான பாஜக! அதிர்ச்சியில் தொண்டர்கள்

LMurugan BJP-News4 Tamil Online Tamil News Today

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும், தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில், தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதித்துவ கணக்கை தொடங்க முடியாமல் கடுமையாக போராடுகிறது. கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை கைகொடுக்கவில்லை. பாஜக தற்போது வரை, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அது தனக்கு கிடைக்க வேண்டிய … Read more

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக்?

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக் பேஸ்புக்கில் வெறுப்பு வன்முறையை தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டால் அத்தகைய பதிவுகளை நீக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் கணக்குகளையும் முடக்கி வைக்கும் விதிகள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இந்த விதிகளை பாஜகவுடன் தொடர்புடைய சில குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக பேஸ்புக் பயன்படுத்துவதுவதாகபுகார் எழுந்திருக்கிறது. இந்தியாவில் தன்னுடைய வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு பாஜக தொடர்புடைய குழுக்களுக்கும்,அவர்களை தொடர்புடைய தனிநபர்களுக்கும், ஃபேஸ்புக் நிறுவனம் சலுகை காட்டியதாக,பேமஸ் பத்திரிக்கையான “தீ வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” … Read more

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம் சமீபத்தில் திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக திமுகவின் எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலையடுத்து அவரை திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கி அக்கட்சியின் … Read more

அரசியலுக்காக இப்படியா? ரவுடியை கூட விட்டு வைக்காமல் தூக்கிய பாஜக

Kamalalayam-News4 Tamil Online Tamil News

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இந்நிலையில் வடசென்னையை கலக்கிய மாஜி ரவுடியான கல்வெட்டு ரவி என்பவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை … Read more

தூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு! பரபரப்பு சம்பவம்

மேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நிச்சயமாக வந்துவிடும்; -எச்.ராஜா பேட்டி

வருகிற ஆகஸ்ட் மாதம் கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என எச்.ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் … Read more

தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்

தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்