பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!
பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more