மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!
மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more