இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

He is the next head coach of the Indian cricket team!! Action announcement released by BCCI!!

இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி ஒரு நாள் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடை பெற்று ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசித்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் கோப்பையை கை நழுவ விட்டது.இந்த உலகக் கோப்பை … Read more

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

Are you cricket fans ready? World Cup Ticket Sale Begins!! BCCI Action Announcement!!

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போட்டிகளின் அட்டவணை வெளிவந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்   விளையாட உள்ளர்கள். மேலும் அக்டோபர் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் … Read more

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!

These teams will advance to the semi-final round!! Former Player Ganguly Prediction!!

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!! பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது, … Read more

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்! நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் பூம்ரா இல்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பும்ரா முதுகில் காயம் அடைந்ததால், அந்த தொடரை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு அவர் திரும்பினார், ஆனால் மீண்டும் காயம் … Read more

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு!

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு! பிசிசிஐ தலைவராக கடந்த சில ஆண்டுகள் இருந்த கங்குலி மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் பிசிசிஐ தலைவராக தொடரப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்.  சமீபத்தில் அவர் பிசிசிஐ தலைவராக தொடர்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அது உச்ச நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இதனால் … Read more

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?…

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?… இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் … Read more

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா உலகக்கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என தகவலகள் பரவி வந்தன. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப்போது பூம்ராவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று … Read more

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்! இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி … Read more

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் கோலி பேசியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் … Read more