நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தவர் தான் கே.டி.ராகவன்.இவர் தமிழக பாஜகவின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் பெண் நிர்வாகி ஒருவருடன் அத்து மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மதன் டைரி என்ற யூ டுயூப் சேனல் வெளியிட்டுள்ளது.இந்த சேனலை பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் நடத்தி … Read more

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது!என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை

பா.ஜ.கவில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-   சமீப காலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் பிரபல ரவுடி களை கட்சியில் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கொ canலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு ரவி என்பவரை தடபுடலான … Read more

பாஜகவின் சூசக அரசியல்: திராவிட அரசியலை கடுமையாக சாடி வெள்ளை அறிக்கை கேட்ட அண்ணாமலை

50 ஆண்டு காலங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட அரசியல், தமிழுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்று புதிதாக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளார். புதிதாக பாஜகவில் இணைந்தள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அதில், “தமிழகத்தின் முன்னேற்றம் பற்றிய சிந்தனையாக தான் எனது அரசியல் இருக்கும் எனவும், நான் பாஜகவில் இணைந்தது பெருமையாக உள்ளது எனவும், தேர்தலில் எந்த இடத்தில் … Read more

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கட்சியில் அதிருப்தி!! “ஓபன் டாக்” விடும் நயினார் நாகேந்திரன்

Vasantha Kumar's son ready for Kanyakumari by-election: Is Nainar Nagendran contesting in BJP?

பாஜகவில் நான் அதிருப்தியில் இருந்தேன். அதனால் எனக்கு பாஜகவின் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளனர் என பாஜகவின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதை அடுத்து, அவர் பதவியேற்ற பின்பு திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் அங்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக பாஜகவில் … Read more

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

அமித்ஷாவை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிரதா? “கோபேக்” என்ன ஆனது? பம்புகிறதா திமுக? காரணம் என்ன?

நேற்று சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். வெங்கையா நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், கவர்னர், நடிகள் ரஜினி காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மோடி மற்றும் பிஜேபி ஏதுவாக இருந்தாலும் தமிழகத்தில் வரும்பொழுது கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் எதிர்கட்சிகள் நடத்தும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் goback என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டர் பக்கத்தில் டிரேண்டிங் … Read more