இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! 

Philcats gifted by Ratan Tatu

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! உலகிலே அதிக  நன்கொடை கொடுக்கும் நபர்களில் டாட்டா , பில்கேட்ஸ் முதலிடம். இந்தியா வந்த பில்கேட்ஸ் மும்பைக்கு சென்று டாட்டாவை சந்தித்தார். கேட்ஸ் பவுண்டேஷன்  இந்தியா ( Gates foundation India) மூலம் டாட்டா உடன் இணைந்து பில்கேட்ஸ் இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்த ஆலோசித்துள்ளார். பில்கேட்ஸ் எழுதிய  (“How to Prevent the Next Pandemic” )and (“How to … Read more

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம் உலகப்பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் 12 முறை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவர் உலகப்பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து … Read more

“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

உலகின் நம்பர் 1 பணக்காரராக பல ஆண்டுகளாக கோலோச்சி கொண்டு இருந்தவர் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் … Read more

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

இந்தியாவால் உலகிற்கே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தர முடியும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனோ வைரஸ் தாக்குதலால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனோ வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதி மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு! உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் … Read more