ரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?
1996-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஆச்சி மனோரமாவோ அதிமுகவிற்கு ஆதரவளித்தார். ஆச்சி மனோரமாவும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆச்சி மனோரமா அதிமுக கட்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் திமுகவுடன் இணைந்து திமுகவில் சேர்ந்தார். தேர்தல் பிரசாரப் பேச்சுக்களின் போது ரஜினியை குடிகாரன், பைத்தியக்காரன் என்றும், ரஜினிகாந்தின் நாகரீகத்தைப் பின்பற்றி தமிழ் இளைஞர்களைக் கெடுக்கும் தமிழன் அல்லாத நடிகன் … Read more