நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!! சேலத்தில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறி இருப்பதாவது, ஜெயகுமார் கொடநாடு என்பது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உடையது இல்லை என்றும் அது தனியார் எஸ்டேட் என்றும் கூறி உள்ளார். ஆனால் தேர்தலில் கொடநாடு எஸ்டேட் தன்னுடைய பெயரில் தான் உள்ளது … Read more

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு! அதிமுகவில் இருந்து பிரிந்து ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய தினகரன் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பல முன்னணி முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளரும் அவருடைய வலது கையை போல் இருந்தவருமான புகழேந்தியும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். இதுகுறித்து … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி

ADMK and PMK Alliance Power in Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி தமிழகத்தில் நாங்குநேரி,விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியை போட்டியிடுவதற்காக திமுக சார்பாக புகழேந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதிமுக சார்பில் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் … Read more