மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

 இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!

Now everything can be known through this app !!New service introduced by SBI Bank!!

 இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!! இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ  தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியாதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொழில்நுட்ப ரீதியாக பல புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அந்த வங்கி வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில்  விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும் … Read more

மே 10 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!!

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள்

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!! தமிழ்நாட்டில் உள்ள  38 மாவட்டங்களில்  34,792 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில்  33,377 கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள  2.23 கோடி குடும்ப அட்டைகளின் மூலம்  7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு  உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. மேலும் ஒரு சில குடும்பங்கள் 2 அல்லது  3 குடும்ப அட்டைகள் … Read more