ஏழு நாள் ஓய்வு உனக்கு பத்தலையா? பும்ராவை வறுத்தெடுக்கும் முன்னாள் ஜாம்பவான்கள்!
இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த தொடரில் இந்தியா மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகளிர்களிடையே இல்லாமல் போய்விட்டது. அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்ட் போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்துக்கு தாரை வார்த்ததை போல இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் … Read more