கீர்த்தி சுரேசின் அடுத்த படத்திற்கான பூஜை!! முழுக்க முழுக்க க்ரைம் திர்ல்லர்!!

Pooja for Keerthy Surez's next film!! Full Crime Thriller!!

கீர்த்தி சுரேசின் அடுத்த படத்திற்கான பூஜை!! முழுக்க முழுக்க க்ரைம் திர்ல்லர்!! கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் … Read more

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்! தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இப்படி பல மொழிகளில் பல படங்களில் நடித்து … Read more

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?.

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?. சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும்.மேலும் வாழ்வில் இன்பம் கிட்டும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்றும். இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்தி பேறு கிடைக்கிறது. அப்படியெல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கிது.அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. … Read more