மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. பூண்டு உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:- *நீரிழவு நோய் இருப்பவர்கள் தினசரி உணவில் பூண்டு … Read more