“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!! நாம் உணவில் அதிகம் சேர்க்கும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட … Read more